தேடலை நோக்கிய மொழிக் கல்வி: தரவுத் தொகுப்பு வழி
கல்வியும் சூழலும்
ஊடகம் ------- தொழில்நுட்பம் ------
மொழி
–உளி - பாறை
–எழுத்தாணி – ஓலைச்சுவடி
–காகிதம் – பேனா, தட்டச்சு
•சமூக மாற்றம் மொழி கல்வி
–குருகுலக் கல்வி–பள்ளிக் கல்வி
–இணைக் கல்வி
மொழித் திறன்
•வாசித்தல்,
பேசுதல்,
கேட்டல்
எழுதுதல்
•ஆரம்ப
நிலையில் இலக்கியம் வழியாக மொழித் திறன்•உயர்நிலையில் மொழித்திறன் வழியாக இலக்கியம்
•இன்றைய சூழலுக்கான மொழித் திறன்கள்?
தற்கால நிலை
•கல்லூரி படிப்பின் போதாமை (Infosys)
•நீட் தேர்வு
•மாணவர்களின் தற்கொலை
•தீர்வு: தேவை அடிப்படை மாற்றங்கள்
கணினிப் புரட்சி
•தொழில்
நுட்ப வளர்ச்சி – சமூக மாற்றம்
•தகவல்
தொழில் நுட்பப் புரட்சி
•கணினித்
தொழில் நுட்பம்
–சமூக
பாகுபாடு (Digital
Divide)
•மொழித்
தொழில் நுட்பம்
Øகணினிக்கான
மொழி ஆய்வு
Øகணினிவழி
மொழி ஆய்வு
•கல்வியில் தொழில்நுட்பம்
1. மின்னணு சாதனங்கள் பயன்பாடு
2. மென்பொருள்கள்
3. மின் பனுவல்கள்
கற்றலுக்கான
வளமைகள்
1.பாடப்புத்தகம்
Text books
2.பார்வைப்
புத்தகங்கள் Reference books
3.இதழ்கள் Journal
4.களஞ்சியம் (Encyclopedia)
5.நூலகம் Library
3.இதழ்கள் Journal
4.களஞ்சியம் (Encyclopedia)
5.நூலகம் Library
ஊடகங்கள்
தொலைக்காட்சி
(Tv )
சினிமா
(films
பத்திரிகைகள் (newspaper)
வார இதழ்கள் ( magazines)
பத்திரிகைகள் (newspaper)
வார இதழ்கள் ( magazines)
மின்னுடகம்
-இணையம்
(
internet)-வலைதளங்கள், மின்புத்தகம், கைப்பேசி (websites, eBooks, cell phones)
பல்லூடகப்
பனுவல்
1.பார்வை
பனுவல் (Visual Material (What is seen?)
2.பேச்சு
பனுவல் (Spoken Dialogue (What is said?)
3.கேட்பு
பனுவல் (Aural Material (what is heard?)
4.அடுக்குப்
பனுவல் (Hyper text)
5.குறியீடுகள் (Icons)
6.உரையாடல்
தன்மை (Interactivity)
7.கல்வியாளர்கள்
மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் (Prepared
by academic experts + programmers)
கூட்டமைப்பு
1.ஆசிரியர்
(Through a teacher / anchor )
2.வர்ணனை
(Through voice over / narration )
3.படத்துணுக்கு
(Clippings and songs )
4.படங்கள்
(Graphics )
5.உயிரூட்டப்
படங்கள் (Animation )
6.வரி
வடிவங்கள் (Supers)
7.வல்லுநர்
கலந்தாய்வு Expert interview)
8.குழுக்
கலந்துரையாடல் (Group discussion)
9.நாடகம்
(Enactment )
கற்பித்தல்
முறைகள்
1.வர்ணனை
(Narration )
2.விளக்கம்
(Description)
3.கேள்வி
(Questioning)
4.செய்முறை
(Demonstration)
5.எடுத்துக்காட்டு
விளக்கம் (Illustration)
6.கதை
சொல்லல்Story
telling
7.நடிப்பு
Dramatisation
8.பயிற்சி
Assignment
மொழி ஆய்வு நிலைகள்
•மொழித்
தொழில் நுட்பம் மொழியமைப்பு
•மரபிலக்கணம்
•மொழியியல்
வழி மொழியமைப்பு – புத்திலக்கணம்
•கணினி
இலக்கணம் – பெருந்தரவு
சுயம் (SWAYAM)
•படக்காட்சி
விரிவுரை (Video lecture),
•கட்டுரைகள் (Reading material)
•சுயதேர்வு (Self-assessment tests)
•இணையக்
கலந்துரையாடல்
(Online discussion )
கற்றல் கற்பித்தல்
•கணினி
வழி கற்றல்
•மாணவர்
மையமிட்ட கல்வி
•தேடல்
– கல்விக்கருவிகள்
•தகவல்
– கருத்து
•மொழிக்கல்வி
- மொழியின் வடிவம்
•தரவு
- தகவல்
தரவுத் தொகுப்பு/விரிதரவு
•மொழியைப் பிரதிநிதித்துவப்படுத்துவது
•மொழிப்பயன்பாட்டின் எல்லாவித
வெளிப்பாடு
•கருத்து வெளிப்பாடு – மொழியாளுமை
•கணினி
வழி சேமிப்பு
•மதிப்பு
கூட்டப்படுதல்
விரிதரவு வகைகள்
•எழுத்துத் தரவுத் தொகுப்பு
•பேச்சுத் தரவுத்தொகுப்பு
•சைகைமொழித் தரவுத் தொகுப்பு
•வரலாற்று ஆவணங்கள் தொகுப்பு
•இணைதரவுகள் தொகுப்பு (Parallel Corpus)
எழுத்துத் தரவுத் தொகுப்பு
•அனைத்து வகையான பனுவல்கள்
•பல்வேறு துறைகள்
•இலக்கியம், சமூகவியல், அறிவியல்,
நுண்கலை, வணிகவியல், பத்திரிக்கைகள், மின் இதழ்கள், மின்கட்டுகள், தொழில்நுட்பக்
குறுந்தகவல்கள், மொழிப்பெயர்க்கப்பட்ட கட்டுரைகள் மற்றும் பல.
தரவுத்தொகுப்பு
•குறிக்கோள்களின்
அடிப்படையில் தரவுகள்
•வாசிப்புத்
தரவு
•உரையாடல்
தரவு
•மாணவர்
பிழைத் தரவு
தொகுப்பு நெறிமுறைகள்
•களைப்பணி வழி – எழுத்து, பேச்சு
•இணையம் வழி
•தரவுத் தகவல்கள் – ஆசிரியர், ஆண்டு,
வெளியீடு
•தொகுப்புத் தகவல் – உள்ளீடு,
மெய்ப்புத்திருத்தம்
தரவுத்தொகுப்புச் சீரமைப்பு
•பன்முக
வெளிப்பாடு
•ஒருமித்த
நடையின்மை
•எழுத்துப்பிழை/அச்சுப்பிழை,
•பனுவலுக்கு
உண்மையான சீரமைப்பு
•அடையாளப்படுத்தலுக்கான
சீரமைப்பு
சீரமைப்பு
•இடைவெளி
•துணை
வினை
•சொல்லுருபு
•கூட்டுவினை
எ.கா.
முடியா விடாடாலும்
படித்து
இருக்கிறேன்
பாடிக்கொண்டு
இருக்கிறேன்
சித்திரவதைக்குள்ளானவரிடமிருந்து
குற்றமற்றவராக்குவதற்கென்றே
சொல்
வகைப்பாடு
மரபிலக்கணம்
பெயர்,
வினை, இடை, உரிச்சொல்
கணினி இலக்கணம்
ஒற்றை நிலை வகை (Flat)
அடுக்கு நிலை வகை (Hierarchy)
அடையாளப் படுத்தப்பட்ட தரவுத்தொகுதி
•உருபனியல் – Apertium and Rule based Suffix striffing
•சொல் வகைப்பாடு
q சொல் (Category)
q வகை (Sub
category)
q பண்பு
(Attribute)
மொழித் தொழில்நுட்பக் கருவிகள்
•உருபனியல்
ஆய்வி
•பிழைதிருத்தி
•சொல்வகை
ஆடையாளப்படுத்தி
•தொடரமைப்பு
ஆய்வி
•சூழ்கிளவி
ஆய்வி
•அகரமொழிச்சொல்
ஆய்வி
•வாக்கியப்பகுப்பான்
விரிதரவின் பண்புகள்
•மொழி வெளிப்பாடுகளின் தொகுப்பு
•மொழியின் வளமைத்தொகுப்பு
•துறை வழக்குகளின் தொகுப்பு
•மொழி அமைப்பின் உயர்நிலை ஆணையம்
•மொழிப் பயன் பாட்டின் காலப்பெட்டகம்
•கணினித் தொழில் நுட்பத்திற்கேற்ற
தகவமைப்பு
•மொழிப் படன்பாட்டின் உறுதிப்பாடு
நம்பகத்தன்மை
தரவுத்தொகுப்பு வழி கல்வி
•புள்ளியல்
தன்மை
•காரணகாரிய
விளக்கம்
•உண்மையான
பயன்பாடு
•இட்டுகட்டிய
எடுத்துக்காட்டுகள்
கற்றல் கற்பித்தல் பயன்பாடு
•நேரடிப் பயன்பாடு
–தரவு பற்றிய கல்வி
•மறைமுகப் பயன்பாடு
–மின் அகராதிகள், இலக்கணங்கள்
–பாடத்திட்டம் உருவாக்குதல்
–மதிப்பீடு செய்தல்
கற்றல் ஒரு தேடலாக
•மொழிக்கூறுகளில் வருகை எண்
•மொழிக்கூறுகளில் வருகை முறை
•அதிகமாகப் பயன்படுத்தப்படும்
சொற்கள், கூறுகள்
கற்றல் ஒரு பயண அனுபவமாக
•புதிய சொற்களைத் தேடி
•புதிய சொல் சேர்க்கை
•புதிய பொருண்மைகள்
•மாணவன் – ஆய்வாளனாக
நன்றி
வணக்கம்
வணக்கம்
No comments:
Post a Comment